வணக்கம், நம்ம நலமுடன் வாழ சேனலில் உணவே மருந்து பகுதியில் பல இயற்கை உணவுகளை பற்றி ஏற்கனவே வீடியோ பதிவாக பார்த்து உள்ளோம். பலர் பேராதரவு தந்து உள்ளீர்கள். நமது முன்னோர்கள் தினமும் காலை உணவாக பழைய சோறுக்கு வெங்காயத்தை பச்சையாக தொட்டு சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் மழைக்கு கூட மருத்துவமனை பக்கம் செல்லாமல் இருந்தார்கள். இன்று வீட்டில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்கள் கூட மருத்துவ செலவுக்காக கணிசமான தொகையை ஒதுக்குகிறார்கள். எனவே இன்றைய வீடியோ பதிவில் தினம் ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம். இந்த பயனுள்ள வீடியோவை கடைசி வரை பாருங்கள் வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு லைக் மற்றும் ஷேர் செய்து விட்டு செல்லுங்கள்.
வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha,நலமுடன் வாழ,சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிட்டால்,தினம் ஒரு வெங்காயம் பச்சையாக சாப்பிட்டால்,சின்ன வெங்காயம் பயன்கள்,சின்ன வெங்காயம் மருத்துவ பயன்கள்,What is the benefit of eating raw onion?,Which onion is best to eat raw?,Which onion is best for health?,Amazing Health Benefits of Onions,Do Onions help you sleep?,Is it better to eat onions raw or cooked?,Impressive Health Benefits of Onions
நமது "நலமுடன் வாழ" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் :
வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha,நலமுடன் வாழ,சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிட்டால்,தினம் ஒரு வெங்காயம் பச்சையாக சாப்பிட்டால்,சின்ன வெங்காயம் பயன்கள்,சின்ன வெங்காயம் மருத்துவ பயன்கள்,What is the benefit of eating raw onion?,Which onion is best to eat raw?,Which onion is best for health?,Amazing Health Benefits of Onions,Do Onions help you sleep?,Is it better to eat onions raw or cooked?,Impressive Health Benefits of Onions,
0 Comments