App link-
நமது மொபைலில் இருக்கக்கூடிய சென்சார் மற்றும் ஹார்டுவேர் அனைத்தையும் நாமாகவே சரியாக இருக்கிறதா என அவ்வப்போது செக் செய்து கொள்வது எப்படி?
இந்தப் பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நமது மொபைலில் அதிக அளவிலான ஹார்ட்வேர் மற்றும் சென்சார்கள் உள்ளன இவை அனைத்தும் சில நாட்கள் சென்றவுடன் செயலிழந்துவிடும் ஆகவே இவை அனைத்தும் சரியாக இயங்குகிறதா என நாமாகவே அவ்வப்போது செக் செய்து கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு காணொளியில் காண்பித்தது போல மொத்தமாக இதில் ஒரு 32 ஆப்ஷன் உள்ளது இதில் நாம் காணொளியில் காண்பித்தது ஹார்ட்வேர் டெஸ்டிங் மட்டும்.
இதில் ஹார்டுவேர் டெஸ்டிங் மட்டுமல்லாது நமது மொபைலில் இருக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் செல்ல தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் மேலும் நமது மும்பையில் என்னென்ன சென்சார் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அதை செய்து பார்க்கும் வகையில் இந்த அப்ளிகேஷன் நமக்கு அமைந்துள்ளது.
ஆகவே காணொளியில் பார்த்தது போல உங்களது மொபைலில் இருக்கக்கூடிய ஹார்டுவேர் மட்டும் சென்சார் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்பதை நீங்களே அவ்வப்போது செக் செய்து கொள்ளலாம் இதில் ஏதேனும் குறை இருந்தால் இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுக்கு தெரிந்துவிடும்.
இதே மாதிரி அதிகப்படியான தகவல்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.
0 Comments